இலங்கையில் மூடப்படும் நிலையில் 1486 பாடசாலைகள் உள்ளன இதில் மாவட்ட ரீதியில் வடக்கில் 275 பாடசாலைகளும் கிழக்கில் 141 பாடசாலைகளும் மலையகத்தில் 240 பாடசாலைகளும் உள்ளன மூடப்படும் நிலையில் உள்ள 1486 பாடசாலைகளில் ஐம்பது வீதம் தமிழ் பாடசாலைகளாக இருக்கும்
No comments:
Post a Comment