Breaking

Showing posts with label Course. Show all posts
Showing posts with label Course. Show all posts

Wednesday, July 17, 2019

July 17, 2019

BA Degrees @ Open University (Social Science/Youth and Community Development)




Open University invites the students to follow two separate  BA Degree Programs.
1.Bachelor of Arts in Social Sciences
2. Bachelor of Arts in Youth and Community Development

Bachelor of Arts in Social Science.

Medium English

Duration 03 - 09 Years

GCE A/L Passed Students can apply.

Closing Date 13.08.2019
Programme Starts October 2019

Click Below for more Details
BA in Social Sciences

Click Below to Apply (First you need to create an account
Online Application


Saturday, July 6, 2019

July 06, 2019

கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்


கல்வியியல் கல்லூரிகளிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியாகும் பட்டதாரிகளுக்கு உரியகாலத்திற்குள்  வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கண்டியில் தெரிவித்தார்  
கண்டி, பெனிதெனியவிலுள்ள ஆசிரியர் பயற்சி கல்லூரியில் நேற்று  முன்தினம் (4) நடைபெற்ற தேசிய வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.  
தொடர்ந்துரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா,  
இன்று எமது கல்வி அமைச்சின் ஊடாக நாடளாவிய ரீதியில் 2ஆம் கட்டமாக "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை"  வேலைத் திட்டத்தின் கீழ் 250 பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டன. இதனால் கிராமப்புறத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்காக கல்வி அமைச்சு முதற் தடவையாக 200பாடசாலைகளை  அபிவிருத்தி செய்துள்ளது.இரண்டாம் கட்டமாக 250 பாடசாலைகள் உள்வாங்கப்படுகின்றன.  
இன்று கல்வி அமைச்சின் மூலமாக 26 கற்கை நெறிகளை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  
கடந்து போன யுத்த வடுக்களிலிருந்து மீண்டு சுமார் ஐந்து வருடங்களாக எமது அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசு  குறுகிய ஆறு மாத காலத்திற்குள் பல்வேறு வேலைவாய்ப்புகளையும்  அபிவிருத்தி பணிகளையும் மேற்கொண்டு அதனை நிரூபித்தும் காட்டியுள்ளோம். இந்நாட்டில் வாழும் மூவின மக்களும் ஐயக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் நிலையான வழிகளை பிரதமர் மேற்கொண்டுள்ளார்.

Sunday, March 3, 2019

March 03, 2019

Bachelor of Management Studies - Open University






Be 18 years of age or above on the closing date of applications and possess any of the qualifications mentioned below:
  • Any three passes in one sitting at the G.C.E A/L Examination.
  • Successful completion of any Foundation Programme conducted by the OUSL.
  • Any other equivalent qualification acceptable to the Senate of the OUSL.
  • Successful completion of the Diploma in Management conducted by the Department of Management Studies.
  • Successful completion of the Certificate Programme in Entrepreneurship and Small Business Management (ESBM) conducted by the OUSL
Closing Date : 24th April 2019
Selection Test : 12th May 2019

Contact : 011 288 1413/024/255

Click Below for
Download ProspectusApply NowDownload CurriculumDetails


Thursday, February 28, 2019

February 28, 2019

சட்டக் கல்லூரி அனுமதிக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு


இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டபீடம் மற்றும் இலங்கை சட்டக்கல்லூரி அனுமதிக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கு டி.எம்.கே.அஸோஸியேட்ஸ் முற்றிலும் இலவசமாக ஒழுங்கு செய்துள்ள விசேட வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2019) காலை 9.00மணிக்கு சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது. 
'சட்டத்துறைக்கு இளம் தலைமுறையினரை தயார் செய்வோம்' எனும் தொனிப்பொருளில் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்ட பீடம் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிக்கு கூடுதல் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்மொழி மூலம் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் எப்பாகத்திலிருந்தும் எந்தவொரு மாணவரும் இதில் பங்குபற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் அதன் எதிர்கால தேவை, உயர்தர தொழில் வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்களை வழங்கும் வகையில் தேசிய ரீதியில் சட்டத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்களை கொண்டு இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. போட்டிப் பரீட்சை தொடர்பில் மிகவும் அனுபவம் மிக்க வளவாளர்களை கொண்டு தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்பட்டு திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்திற்கும் இலங்கை சட்டக் கல்லூரிக்கும் கூடுதல் அனுமதிகளை பெற வைக்கும் இம்முயற்சியின் ஆரம்ப கருத்தரங்காக இது அமைந்திருக்கும் என்றும் அறிவிக்கப்படுகிறது. 
கல்விப்புலத்தில் சிறந்த ஆளுமைகளை உருவாக்குதல், சட்டத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சமூகமொன்றை கட்டியெழுப்புதல் மற்றும் சிறந்த இளம் தலைமைகளை தயார் செய்யும் உயரிய, நீண்ட கால நோக்கில் டி.எம்.கே அஸோஸியேட்ஸ் இம்முயற்சியினை முன்னெடுத்து வருகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது. 
February 28, 2019

மகளிரை ஊக்குவிப்பதற்கு பல பயிற்சி கற்கை நெறிகள்


மகளிரை ஊக்குவிப்பதற்காக பல பயிற்சி திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை மகளிர் பணியகம் டேவிட் பிரீஸ் மோட்டார் வாகன நிறுவனம் மற்றும் தேசிய பயிற்சி நிறுவனங்களின் அமைப்புக்களுடன் இணைந்து இந்த பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் டேவிட் பிரீஸ் மோட்டார் வாகன நிறுவனம் மற்றும் தேசிய பயிற்சி நிறுவனங்களில் இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. முச்சக்கரவண்டி துவிச்சக்கரவண்டிகளை திருத்துதல் உள்ளிட்ட ஆறு மாத கால பயிற்சி கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களத்தின் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மகளிர் செயலனியின் பணிப்பாளர் திருமதி.ஜம்பா உபசேன தெரிவித்தார். இந்த பயிற்சியின் கீழ் முச்சக்கர வணிடிகளை திருத்துதல் உதிரி பாகங்கள் தொடர்பான பயிற்சிகளும் சுய தொழில்வாய்ப்புக்களில் மகளிரை ஈடுப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கற்கை நெறிகளை பூர்த்தி செய்யும் மகளிர்க்கு NVQ சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. 

தற்பொழுது இந்த கற்கை நெறிகள் கிளிநொச்சி அநுராதபுரம் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளன. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இந்த கற்கை நெறிகள் நடைபெற்று வருகின்றன. வயதெல்லை மற்றம் கல்வி தகுதிகள் தேவையற்றதாகும். எத்தகைய வயதினரும் எத்தகைய கல்வி தரத்தை கொண்ட மகளிரும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை மகளிர் பணியகத்துக்கு சமர்பிக்க வேண்டும் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Sunday, February 24, 2019

February 24, 2019

Courses from Government Universities (Sunday Observer 24.02.2019)

Here We have Listed the Courses from Government Universities which are published on Sunday Observer 24.02.2019.

MBA
University of Peradeniya
Closing Date 20.03.20189

Diploma in Plantation Management & Technology
National Institute of Plantation Management
AL Science,Maths, Technical Stream
Closing Date 15.03.2019
Course Fee 300 000

Postgraduate Courses
University of Peradeniya

  1. Postgraduate Diploma
  2. Master of Arts (Course Work)
  3. Master of Arts (Course Work & Research)
  4. Master of Philosophy
  5. Doctor of Philosophy 
  6. Maser of Arts in Applied Economics
  7. Mater of Science in Sustainable tourism
  8. Master of Sustainable Tourism
  9. Master of International Research
Closing Date 30.04.2019