Breaking

Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Wednesday, July 15, 2020

July 15, 2020

பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம்

பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம்
சுகாதார பாதுகாப்பு காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் மற்றும் பொதுவான சேவைக்கான கருமபீடம் மீள அறிவிக்கும் வரையில் 2020 ஜுலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சான்றிதழை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரருக்காக Online மூலமாக விண்ணப்பித்து 48 மணித்தியால காலப்பகுதிக்குள் சான்றிதழை வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www.doenet.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் அல்லது 011 2784323 என்ற தொலைபேசியின் ஊடாக சான்றிதழ் ஆவண களஞ்சிய பிரிவுடன் தொடர்புகொண்டு அல்லது துரித தொலைபேசி இலக்கமான 1911 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Tuesday, July 14, 2020

July 14, 2020

பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்து வெள்ளியன்று தீர்மானம்


பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வெ ள்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
பாடசாலைகள் மீள திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர சுட்டிக்காட்டியுள்ளார். 
இதேவேளை, கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றிற்கான திகதிகள் அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பரீட்சை திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர்   ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார். 
பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகுமென அவர் குறிப்பிட்டார். 

Monday, July 13, 2020

July 13, 2020

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள விஷேட அறிவித்தல்

கொவிட் 19 நிலைமையின் காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு புதன் கிழமைகளில் கல்வி அமைச்சில் நடைபெறும் பொது மக்கள் தினம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த தீர்மானத்தின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதுடன் இந்த கால எல்லைப்பகுதிக்குள் கல்வி அமைச்சிடம் இருந்து தகவல்களை தெரிந்து கொள்வதற்க அல்லது ஏதேனும் சேவையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்போர் கல்வி அமைச்சின் உடனடி தொலைபேசி இலக்கமான 1988 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, April 21, 2020

April 21, 2020

தொழில்நுட்பப்பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பல்கலைக்கழக கற்கை நெறிகள்..


தொழில்நுட்பப்பிரிவூ மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பல்கலைக்கழக கற்கை நெறிகள்..

(2019 – 2020 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கைந்நூலினை அடிப்படையாகக் கொண்டது)

பொறியியல் தொழில்நுட்ப பிரிவூ மாணவர்கள்


1)      Engineering Technology Stream  - (1052)
§      University of Sri Jayewardenepura
§      University of Kelaniya
§      University of Jaffna
§      University of Ruhuna
§      Rajarata University
§      Uva Wellasa University
§      Wayamba University
§      University of Colombo
§      Sabaragamuwa University


விண்ணப்பிக்கக் கூடிய ஏனைய கற்கை நெறிகள்….
2)      Management Studies (TV)
3)      Information Technology (IT)
4)      Peace and Conflict Resolution
5)      Information and Communication Technology (ICT)
6)      Sports Sciences & Management
7)      Physical Education
8)      Fashion Design & Product Development
9)      Design
10)   Computation & Management
11)  Entrepreneurship & Management
12)   Industrial Information Technology
13)  Management and Information Technology (SEUSL)
14)  Hospitality, Tourism and Events Management
15)  Information Technology & Management
16)  Translation Studies
17)  Film & Television Studies
18)  Project Management
19)   Teaching English as a Second Language (TESL)
20)  Human Resource Development


உயிர் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவூ

1)   Bio Systems Technology – (945)
§      University of Sri Jayewardenepura
§      University of Jaffna
§      Eastern University
§      Rajarata University
§      South Eastern University
§      Uva Wellasa University
§      Wayamba University
§      University of Colombo
§      Sabaragamuwa University
§      University of Ruhuna





விண்ணப்பிக்கக் கூடிய ஏனைய கற்கை நெறிகள்….

1)      Management Studies (TV)
2)      Information Technology (IT)
3)      Peace and Conflict Resolution
4)      Information and Communication Technology (ICT)
5)      Sports Sciences & Management
6)      Physical Education
7)      Fashion Design & Product Development
8)      Design
9)       Computation & Management
10)   Entrepreneurship & Management
11)   Industrial Information Technology
12)   Management and Information Technology (SEUSL)
13)  Hospitality, Tourism and Events Management
14)  Information Technology & Management
15)  Translation Studies
16)  Film & Television Studies
17)  Project Management
18)   Teaching English as a Second Language (TESL)
19)  Human Resource Development
Information Communication Technology   -- (785)
[At least ‘S’ For ICT, SFT & ET or BST]
§      University of Sri Jayewardenepura
§      University of Kelaniya
§      University of Ruhuna
§      Rajarata University
§      South Eastern University
§      Vavuniya Campus
§      University of Colombo
§      Uva Wellasa University

Saturday, April 18, 2020

April 18, 2020

GIT Practice Paper 2020 (2019) : Mock Exam



Exam Department has released the Mock Exam paper ofr GIT to practice.

Click Below link for the Mock Exam
Mock Exam 


This online examination is conducted by the Department of Examinations of Sri Lanka as a preparation for the students who wish to sit for the General Information Technology Examination 2019 (2020). 
In case of having a technical problem or any other query regarding this test, please email it to: doeonlineexams@gmail.com for further advice and information.

Click Below for the Instructions
Sinhala
Tamil
English

Friday, April 17, 2020

April 17, 2020

தரம் 4, 5 க்கான மாதிரி வினாப்பத்திரங்களின் மெகா தொகுப்பு


பல்வேறு ஆசிரிய பெருந்தகைகளால் வெளியிடப்பட்ட தரம் 4, 5 ஆகியவற்றில் கற்கும் மாணவர்களுக்காக வழிகாட்டல் மாதிரி வினாப் பத்திரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. 

ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். 

பீடிஎப் பைலில் கூகுல் ட்ரைவில் சேமிக்கப்பட்டுள்ளது.  நீல நிறத்தில் என எழுதப்பட்டுள்ளதன் மீது க்லிக் செய்து கூகுல் ட்ரைவ் இணைப்பிற்குச் சென்று உங்கள் கூகுலில் சேவ் பண்ணிக் காெள்ள முடியும்.



1. புலமைப் பாதை - தரம் 5 - வெளியீடு - 2 
கணிதம் 100 வினாக்கள் 
பீடிஎப் தரவிறக்கம்

Click here to Download



2. தரம் 5
சுற்றாடல் சார் செயற்பாடு
எமது உணவு
ஆசிரியர் - திரு கோ.கோணேஸ்வரன்

பீடிஎப் தரவிறக்கம்
Click here to Download


3.தரம் 4 மாணவர்களுக்கான தமிழ் செயலட்டை 01.
அறிவுச் சுடர்

ஆசிரியர்: Amutheesan Kulas (யாழ்ப்பாணம்)
பீடிஎப் தரவிறக்கம்

Click Here to Download


4. கணிதக் கணை- தரம் 5
ரா.கஜீபன்
பீடிஎப் தரவிறக்கம்

Click Here to Download


5. அறிவுச் சுடர் - தரம் 4
சுற்றாடல் 

நாம் இலங்கையர் - வினாப் பத்திரம் 
பீடிஎப் தரவிறக்கம்

Click Here to Download


5. அறிவுச் சுடர் - தரம் 4
சுற்றாடல் 

நாம் இலங்கையர் - விடைகள்

பீடிஎப் தரவிறக்கம்

Click Here to Download


6. உனையறி
தரம் 5 - மாதிரி வினாப்பத்திரம் 11

ஆசிரியர் - சா. உசேந்திரன்

பீடிஎப் தரவிறக்கம்
Click Here to Download


7. உனையறி
தரம் 5 - மாதிரி வினாப்பத்திரம் 1

ஆசிரியர் - சா. உசேந்திரன்
பீடிஎப் தரவிறக்கம்

Click Here to Download


8. புலமைத் தேடல் - தரம் 5 - 12 வது மாதிரி வினாப்பத்திரம்
ஆசிரியர் - திரு தயாநந்தன்
பீடிஎப் தரவிறக்கம்




9. புலமைத் தேடல் - தரம் 5 - 11 ஆவது மாதிரி வினாப்பத்திரம்
ஆசிரியர் - திரு தயாநந்தன்
பீடிஎப் தரவிறக்கம்



10. தரம் 4
மில்லத் மகளிர் கல்லூரி - காத்தான்குடி
அனைத்துப் பாடங்களும்

பீடிஎப் தரவிறக்கம்



11. தரம் 5
மாதிரி வினாத்தாள்களின் தொகுப்பு - 160 பக்கங்கள்

ஆசிரியர் - அபூதாஹிர்



12. தரம் 5
சுற்றாடல் சார் செயற்பாடு - மாதிரி வினாப்பத்திரம்

ஆசிரியர் - அ.தன்ஸீர் அலி

பீடிஎப் தரவிறக்கம்


13. தரம் - 5
சுற்றாடல் சார் செயற்பாடு - நாம் இலங்கையர்

ஆசிரியர் - அ.தன்ஸ{ர் அலி 

பீடிஎப் தரவிறக்கம்


14.  தரம் - 5
சுற்றாடல் சார் செயற்பாடு - எம்மைச் சூழ உள்ள பிராணிகள்

ஆசிரியர் - அ.தன்ஸ{ர் அலி 

பீடிஎப் தரவிறக்கம்


15. தரம் 4, 5
மாதிரி வினாப்பத்திரம் - கணிதம் (116 பக்கங்கள்)

ஆசிரியர் - ஐ.எல்.எம். ஸபான் 

பீடிஎப் தரவிறக்கம்


16. வெற்றிக்கு வழி - தரம் 4,5   (20 பக்கங்கள்)
சுற்றாடல் சார் செயற்பாடு

ஆசிரியர் - திருமதி க. சோமசிரி
யுனிலங்கா வெளியீடு

பீடிஎப் தரவிறக்கம்


17. புலமைத் தேடல் - தரம் 5
மாதிரி வினாத்தாள்

ஆசிரியர் - திரு.த.தயானந்தன்

பீடிஎப் தரவிறக்கம்


18. ஞானோதயம் - தரம் - 5

முன்னோடிப் பரீட்சைக்கான வினாத்தாள் - 4

ஆசிரியர் - திரு. செ.திலக்
செ.வினோத்குமார்

பீடிஎப் தரவிறக்கம்


19. ஞானோதயம் - தரம் - 5

முன்னோடிப் பரீட்சைக்கான வினாத்தாள் - 3

ஆசிரியர் - திரு. செ.திலக்
செ.வினோத்குமார்

பீடிஎப் தரவிறக்கம்


20. புலமைத் தேடல் 11
தரம் 5

ஆசிரியர் - ப.சுதர்சன்

பீடிஎப் தரவிறக்கம்


21. தரம் 5
முதலாம் தவணைப் பரீட்சை

அல்ஹிலால் முஸ்லிம் வித்தியாலயம் - சாய்ந்தமருது

ஆசிரியர் - எம்.எம்.எம்.றிஸ்வான் 

பீடிஎப் தரவிறக்கம்