Breaking

Saturday, March 2, 2019

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை


சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை கிழக்குமாகாணத்தின் அனைத்துத் தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு  கிழக்கு மாகாண ஆளுனர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் படி கிழக்கு மாகாணத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளும் செவ்வாய்க்கிழமை  5.3.2019 விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கான விடுமுறையை கடந்த வெள்ளிக் கிழமை வடக்கு மாகாண ஆளுனர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான மாற்றுத் தினத்தை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் விரைவில் அறிவிக்கும்.

No comments:

Post a Comment