Breaking

Friday, March 1, 2019

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாதம் வெளியிடப்படும்


கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்ட திகதிக்குள் பரீட்சைப் பெறுபேற்றை வெளியிட திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment