Breaking

Thursday, January 31, 2019

Important Notices on Today's Gazette இன்றைய வர்த்தமானியில் 01.02.2019


இன்றைய வர்த்தமானியில் வெளியானற்றில்  முக்கிய தகவல்கள் ஒரே பார்வையில்

  • விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்
    • ஆரம்ப திறனற்ற சேவைப் பிரிவின் உயிர்காப்பு உத்தியோகத்தர் பதவிக்காக ஆட்சேர்ப்பு செய்தல்
  • விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் 
    • முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் அல்லாத வகை 2 சேவைப் பிரிவின் உடற்பயிற்சி உதவியாளர் மற்றும் விளையாட்டு தள எழுதுவினைஞர் பதவிக்காக ஆட்சேர்ப்பு செய்தல் 
  • இலங்கை பாராளுமன்றம் 
    • வரவேற்பு உத்தியோகத்தர் பதவி
  • பொதுச்சேவைகள் ஆணைக்குழு
    • காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் நிறைவேற்றுத்தர சேவை வாய்ப்பாட்டின் சட்ட அலுவலர் தரம் III பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு
  • அரசாங்க சேவைகள் ஆணைக்குழு 
    • தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் நிறைவேற்றுத்தர சேவையின் III ஆம்  தரத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 
  • அரசாங்க சேவை ஆணைக்குழு 
    • அரசாங்க நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
    • ஆட்சேர்ப்பு 
    • விஞ்ஞான அலுவலர் தரச்சான்றிதழ் 
    • மருத்துவ மூலிகைகள் 
    • விவசாயம் 
    • தாவர இனப்பெருக்கம் 
    • மருந்தாக்கள் விருத்தி 
    • நுண்ணுயிரியல் 
    • ரசாயனம்
  • உயர் தொழில்நுட்பவியல் நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுமதித்தல் கல்வியாண்டு 2019 

No comments:

Post a Comment