கல்வி வளர்ச்சிக்காக உதவி ஆசிரியர் நியமனங்களுக்கு ஆசிரியர்களாக நியமனம் வழங்க வேண்டும் என வட மாகாண சபை வேயுதம் உருத்திரதீபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதற்கு தான் அளுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மலையகத்தின் கல்வி துறை வளர்ச்சிக்காக உதவிபுரியும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நூறு நாள் வேலைத்திட்டத்தின் போது வழங்கப்பட்ட உதவி ஆசிரியர் நியமணங்களுக்கு ஆசிரியர்களாக நியமணங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இதற்காக ஊவாமாகாண சபையினூடாக கல்வி அமைச்சுக்கு அளுத்தம் கொடுப்பதாக ஊவாமாகாண சபை உறுப்பினர் வேயுதம் உருத்திர தீபன் நேற்று ஹாலிஎல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment