மேல்மாகாண பாடசாலை அதிபர்களுக்கு அசாத் சாலி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேல்மாகாண பாடசாலைகளுக்கு வரையறுக்கப்பட்ட செயற்திறன் இலக்குகள் வழங்கப்படவிருப்பதாகவும் அவற்றை பூர்த்தி செய்ய தவறும் அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மேல்மாகாணத்தை போதையற்ற பிரதேசமாக மாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே ஆளுநர் மேற்படி விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment