Breaking

Saturday, March 2, 2019

5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை


5G மினி டவர்கள் பல இடங்களில்-தெருக்களில் அமைக்கப்படும்.இது கலிபோர்னியா தெருக்களில் மக்கள் எதிர்ப்புடன்அமைக்கப்பட்டு வரும் மினி டவர்களாகும்.




இது ரூசிய நாட்டில் அமையும் 5G மினி டவர்கள்.


(படம்-emfsafetynetwork /extremetech)
OG-1G – 2G - 3G -4G - 4G LTE -5G , என கைபேசி அலைவரிசை வளர்ந்து தற்போது ஐந்தாவது தலைமுறையை 5G அடைந்துள்ள நிலையில் அமெரிக்காவிலும்,ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

நெதர்லாந்து ஹாக்கில் நடந்த சோதனையில் கொத்து கொத்தாக பறவைகள் இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது.கதிர்வீச்சு 7.40 GHz.மனிதனுக்கு புற்று நோய்,DNA அழிவு,குழந்தைகள் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள்.(5G experiment in The Hague, The Netherlands - நொவெம்பர் 2018 -HNN)

பல பறவை இனங்களும் ஆயிரக்கணக்கான பறவைகளும் அழிந்து விட்டன என டவர் பற்றிய ஆய்வில் (MoEF Study -மும்பாய்) தெரிவித்துள்ளனர். 

சிட்டுகுருவிகள் போய் மனிதக் குழந்தைகள் பாதிப்பு ஏற்படப் போவதாக சொல்லப்படுகிறது.(இணையத்தில் இருந்து)



மனிதனின் எதிர்வினை நேரம் (reaction ) 200ms, 4G -100 -200 ms, 5G – 1ms /பாவிக்கும் பிரிகுவென்சி 20 Gbbps - 1sec. வரை.

No comments:

Post a Comment