இலங்கை திறந்த பல்கலைக்கழக பட்டப் பின் விசேட கல்வி டிப்ளோமாவிற்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆகக் குறைந்தது 3 வருட பட்டக் கல்வியோடு அதிபராக, ஆசிரியராக கடமையாற்றுபவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
2018.மார்ச். 05 ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் பெற்று முதல் நியமனம் முதல் தொடர்ச்சியாக ஆசிரியர் சேவையில் பணியாற்றிஇருக்க வேண்டும்.
பட்டப் பின் கல்வி டிப்ளோமாவிற்கு சமமான தகுதியாக இப்பாடநெறியை நிபந்தனைகளுடன் கல்வி அமைச்சு அங்கீகரித்துள்ளது.
விண்ணப்பங்கள் 03-02-2019 to 05-03-2019 வரை
பாடநெறி ஆரம்பமாகும் திகதி 26-04-2019
விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
மேலதிக விபரங்கள் (கைநூல்)
விண்ணப்பங்கள்
No comments:
Post a Comment