Breaking

Wednesday, July 10, 2019

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்?


எரிபொருள் விலையை தீர்மானக்கும் எரிபொருள் விலை சூத்திர குழு சற்று முன்னர் ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு வருகின்றது. 

அதனடிப்படையில் கடந்த மாதம் 10 ஆம் திகதி 92 ஒக்டைன் பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment