விவசாய, கிராமிய பொருளாதார செயற்பாட்டு, கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு
விவசாயத் திணைக்களம்
விவசாயத் திணைக்களத்தின் இலங்கைத் தொழில்நுட்பவியல் சேவை பதவிகளில் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2017(2019)
விவசாயத் திணைக்களத்தின் இலங்கைத் தொழில்நுட்பவியல் சேவையில் மண் அளவையாளர்/ தொழில்நுட்பவியலாளர் ஆகிய பதவிகளின் III ஆந் தரத்திற்கு ஆட்சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு கீழ்க் குறிப்பிடப்படும் தகைமைகளையூடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2019.03.22 என்பதுடன் பரீட்சை 2019, யூன் மாதம் நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள்
No comments:
Post a Comment