Breaking

Thursday, February 21, 2019

பாடசாலை முகாமைத்துவ செயற்பாடுகளை இலகுபடுத்தும் மென்பொருட்கள்


தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தி பாடசாலை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பானடல் தொழிநுட்ப பிரிவு பாடசாலை முகாமைத்துவ மென்பொருட்களை தயாரித்துள்ளது. பின்வரும் இணைப்புக்களில் தேவையான மென்பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பாடவேளை மணியோசை 

பாடசாலை ஆசிரியர்களின் சம்பம் தயாரிப்பதற்கான மென்பொருள் (School Salary System)


மாணவர்கள் தகவல் பெட்டகம்   (Student database)

ஆசிரியர்கள் தொடர்பான தகவல் பெட்டகம் (Teacher’s database)

இந்த செயலிகளை/ மென்பொருட்களை நிறுவதற்கான வழிகாட்டல்

(username password) 

 (Installation guide)  

[Installation password - palibad
 Admin Password - 1234
 Exit Password - 1234]

No comments:

Post a Comment