கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகும்.
இதுவரை கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் தகவல்கள் கணனியில் பதியப்பட்டு வருகின்றன என ஆசிரியர் கல்வி ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
இம்முறை எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகும் கல்வியியல் கல்லூரி பாடநெறிகளுக்கென எட்டாயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
No comments:
Post a Comment